ஆந்திர பிரதேசத்தில் கை கால்களில் வீக்கத்துடன் புதிய வகை காய்ச்சல் பரவல்

August 7, 2024

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில், கை, கால்கள் வீக்கத்துடன் கூடிய புதிய வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. குறிப்பாக, மச்சர்லா மற்றும் பல்நாடு பகுதிகளில் இந்த காய்ச்சல் அதிகம் பரவியுள்ளது. மருத்துவ பரிசோதனையில் இது ஆர்போ வைரஸ் பாதிப்பு என கண்டறியப்பட்டுள்ளது. சிக்குன் குனியா போன்ற அறிகுறிகளைக் கொண்ட இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள், 4-6 வாரங்கள் வரை மூட்டு வலியால் அவதிப்படுகின்றனர். மருத்துவர்கள் அவர்களுக்கான உரிய சிகிச்சையை வழங்கி வருகின்றனர். சுகாதாரத்துறையினர், நோய் தடுப்பு மற்றும் சிகிச்சைக்காக […]

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில், கை, கால்கள் வீக்கத்துடன் கூடிய புதிய வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. குறிப்பாக, மச்சர்லா மற்றும் பல்நாடு பகுதிகளில் இந்த காய்ச்சல் அதிகம் பரவியுள்ளது. மருத்துவ பரிசோதனையில் இது ஆர்போ வைரஸ் பாதிப்பு என கண்டறியப்பட்டுள்ளது. சிக்குன் குனியா போன்ற அறிகுறிகளைக் கொண்ட இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள், 4-6 வாரங்கள் வரை மூட்டு வலியால் அவதிப்படுகின்றனர். மருத்துவர்கள் அவர்களுக்கான உரிய சிகிச்சையை வழங்கி வருகின்றனர். சுகாதாரத்துறையினர், நோய் தடுப்பு மற்றும் சிகிச்சைக்காக மருத்துவ முகாம்களை நடத்தினாலும், நோயாளிகளிடமிருந்து சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த புதிய வைரஸ் காய்ச்சல் ஆந்திராவில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu