இந்திய மசாலா பொருட்களை தடை செய்த நியூசிலாந்து

May 15, 2024

நியூசிலாந்தை சேர்ந்த உணவு பாதுகாப்பு துறை ஆணையம், இந்தியாவைச் சேர்ந்த மசாலா பொருட்கள் நிறுவனங்களின் தயாரிப்புகளை தடை செய்துள்ளது. எம் டி எச் மற்றும் எவரெஸ்ட் ஆகிய இந்திய நிறுவனங்களின் தயாரிப்புகள் கெட்டுப் போவதாக குற்றம் சாட்டப்பட்டு, நியூசிலாந்தில் தடை செய்யப்பட்டுள்ளது. முதலில், ஹாங்காங் இந்த நிறுவனங்களின் தயாரிப்புகளை தடை செய்த நிலையில், சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியா இந்த பட்டியலில் இணைந்தன. தற்போது, நியூசிலாந்து புதிதாக இணைந்துள்ளது. இந்திய நிறுவனங்கள் தயாரித்துள்ள மசாலா பொருட்களில் புற்றுநோய் பாதிப்பை […]

நியூசிலாந்தை சேர்ந்த உணவு பாதுகாப்பு துறை ஆணையம், இந்தியாவைச் சேர்ந்த மசாலா பொருட்கள் நிறுவனங்களின் தயாரிப்புகளை தடை செய்துள்ளது. எம் டி எச் மற்றும் எவரெஸ்ட் ஆகிய இந்திய நிறுவனங்களின் தயாரிப்புகள் கெட்டுப் போவதாக குற்றம் சாட்டப்பட்டு, நியூசிலாந்தில் தடை செய்யப்பட்டுள்ளது. முதலில், ஹாங்காங் இந்த நிறுவனங்களின் தயாரிப்புகளை தடை செய்த நிலையில், சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியா இந்த பட்டியலில் இணைந்தன. தற்போது, நியூசிலாந்து புதிதாக இணைந்துள்ளது.

இந்திய நிறுவனங்கள் தயாரித்துள்ள மசாலா பொருட்களில் புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்தும் வேதிப்பொருட்கள் உள்ளதாக ஹாங்காங் தெரிவித்தது. குறிப்பாக, எத்திலின் ஆக்சைடு என்ற பொருள் அதிகமாக காணப்பட்டதாக தெரிவித்தது. சர்வதேச அளவில், இந்திய மசாலா பொருட்கள் மீது ஏற்பட்டுள்ள சர்ச்சைகளின் விளைவாக, இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் fssai இவற்றை பரிசோதனை செய்து வருகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu