புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட வால் நட்சத்திரம் பூமியை நெருங்குகிறது

கடந்த மார்ச் மாதம், வியாழன் கோளின் உள் சுற்றுவட்ட பாதையில் உள்ள வால் நட்சத்திரம் ஒன்று கண்டறியப்பட்டது. Comet C/2022 E3 (ZTF) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வால் நட்சத்திரம், பெரும்பாலும் பனி மற்றும் அடர் உயிர்ப் பொருட்களால் ஆனது. முதன் முதலில் விண்கல்லாக கண்டறியப்பட்ட Comet C/2022 E3 (ZTF), சூரியனின் தாக்கத்தால் வேகமாக உருகத் தொடங்கியது. இதனால், அதன் அமைப்பில் வால் போன்ற அம்சம் உருவாகி, தற்போது வால் நட்சத்திரமாக அறியப்படுகிறது. இந்த Comet […]

கடந்த மார்ச் மாதம், வியாழன் கோளின் உள் சுற்றுவட்ட பாதையில் உள்ள வால் நட்சத்திரம் ஒன்று கண்டறியப்பட்டது. Comet C/2022 E3 (ZTF) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வால் நட்சத்திரம், பெரும்பாலும் பனி மற்றும் அடர் உயிர்ப் பொருட்களால் ஆனது. முதன் முதலில் விண்கல்லாக கண்டறியப்பட்ட Comet C/2022 E3 (ZTF), சூரியனின் தாக்கத்தால் வேகமாக உருகத் தொடங்கியது. இதனால், அதன் அமைப்பில் வால் போன்ற அம்சம் உருவாகி, தற்போது வால் நட்சத்திரமாக அறியப்படுகிறது.

இந்த Comet C/2022 E3 (ZTF) வால் நட்சத்திரம், தற்போது, சூரியனை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. மேலும், இரவு வானில் மிகவும் பிரகாசமாக தெரிகிறது. வரும் ஜனவரி 12-ம் தேதி இது சூரியனுக்கு மிக நெருக்கமாக செல்ல உள்ளது. அத்துடன், வரும் பிப்ரவரி 2ம் தேதி இது பூமிக்கு மிக நெருக்கமாக வரவுள்ளது. இதனை பைனாகுலர்கள் உதவியுடன் எளிதாகக் காண முடியும் என்று நாசா தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu