25 ஆண்டுகளுக்குப் பின் 4ஜி கனெக்டிவிட்டி உடன் வெளியான நோக்கியா 3210

May 10, 2024

கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு, நோக்கியா 3210 கைபேசி உலக அளவில் அதிகமாக பயன்படுத்தப்பட்டது. இந்த கைபேசியை தழுவி, புதிய தொழில்நுட்ப அம்சங்களை இணைத்து, 4ஜி கனெக்டிவிட்டி உடன் புதிய கைபேசி வெளியிடப்பட்டுள்ளது. எச் எம் டி குளோபல் நிறுவனம் புதிய நோக்கியா 3210 கைபேசியை வெளியிட்டுள்ளது. புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள நோக்கியா 3210 கைப்பேசியில், 2.4 இன்ச் டி எப் டி எல் சி டி டிஸ்ப்ளே மற்றும் 2 மெகாபிக்சல் கேமரா உள்ளது. அத்துடன், […]

கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு, நோக்கியா 3210 கைபேசி உலக அளவில் அதிகமாக பயன்படுத்தப்பட்டது. இந்த கைபேசியை தழுவி, புதிய தொழில்நுட்ப அம்சங்களை இணைத்து, 4ஜி கனெக்டிவிட்டி உடன் புதிய கைபேசி வெளியிடப்பட்டுள்ளது. எச் எம் டி குளோபல் நிறுவனம் புதிய நோக்கியா 3210 கைபேசியை வெளியிட்டுள்ளது.

புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள நோக்கியா 3210 கைப்பேசியில், 2.4 இன்ச் டி எப் டி எல் சி டி டிஸ்ப்ளே மற்றும் 2 மெகாபிக்சல் கேமரா உள்ளது. அத்துடன், கிளவுட் தொழில்நுட்பத்தில் இயங்கும் செயலிகளை கையாளும் திறன் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், 64 எம்பி ரேம், 128 எம்பி மெமரி கொடுக்கப்பட்டுள்ளது. வேண்டுமானால் கூடுதல் மெமரியை பொருத்திக் கொள்ளலாம், இந்திய மதிப்பில் 7990 ரூபாய்க்கு புதிய மாடல் நோக்கியா 3210 விற்பனை செய்யப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu