யுரேனியம் செறிவூட்டல் -புகைப்படத்தை வெளியிட்டது வடகொரியா

September 14, 2024

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், யுரேனியம் செறிவூட்டல் மையங்களை பார்வையிடும் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. எப்போது அவர் மையத்தை பார்வையிட்டார் என்பது தெரியவில்லை. யுரேனியம் செறிவூட்டல், அணு ஆயுதம் தயாரிக்க முக்கியமாகக் காணப்படுகிறது. செய்தி நிறுவனங்கள், கிம் ஜாங் உன் அணுஆயுத இன்ஸ்டிடியூட் போன்ற இடங்களுக்கு சென்றதாக தெரிவித்துள்ளன. வடகொரிய அணு ஆயுதங்களை அதிகரிக்கவும், யுரேனியம் செறிவூட்டல் வசதிகளை மேம்படுத்தவும் கிம் ஜாங் உன் வலியுறுத்தியுள்ளார். 2006-ம் ஆண்டு முதல், வடகொரியா அணு ஆயுத சோதனை மேற்கொண்டது.

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், யுரேனியம் செறிவூட்டல் மையங்களை பார்வையிடும் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

எப்போது அவர் மையத்தை பார்வையிட்டார் என்பது தெரியவில்லை. யுரேனியம் செறிவூட்டல், அணு ஆயுதம் தயாரிக்க முக்கியமாகக் காணப்படுகிறது. செய்தி நிறுவனங்கள், கிம் ஜாங் உன் அணுஆயுத இன்ஸ்டிடியூட் போன்ற இடங்களுக்கு சென்றதாக தெரிவித்துள்ளன. வடகொரிய அணு ஆயுதங்களை அதிகரிக்கவும், யுரேனியம் செறிவூட்டல் வசதிகளை மேம்படுத்தவும் கிம் ஜாங் உன் வலியுறுத்தியுள்ளார். 2006-ம் ஆண்டு முதல், வடகொரியா அணு ஆயுத சோதனை மேற்கொண்டது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu