போராட்டம் தற்காலிக வாபஸ் இடைநிலை ஆசிரியர்கள் சங்கம் அறிவிப்பு

மாணவர்களின் நலன் கருதி போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக இடைநிலை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இடையிலே ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நுங்கம்பாக்கத்தில் பள்ளி கல்வி இயக்குனர் தலைமையில் இடைநிலை ஆசிரியர் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து மாணவர்களின் நலன் கருதி போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக இடைநிலை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. அதில் மாணவர்களுக்கு தேர்வுகள் நடந்து வருவதாலும், தொடக்கப்பள்ளி மாணவர்கள் […]

மாணவர்களின் நலன் கருதி போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக இடைநிலை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இடையிலே ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நுங்கம்பாக்கத்தில் பள்ளி கல்வி இயக்குனர் தலைமையில் இடைநிலை ஆசிரியர் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து மாணவர்களின் நலன் கருதி போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக இடைநிலை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. அதில் மாணவர்களுக்கு தேர்வுகள் நடந்து வருவதாலும், தொடக்கப்பள்ளி மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருவதாலும் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu