விவசாயிகளுக்கு மானியத்தில் ட்ரோன் கருவி வழங்க திட்டம்

September 21, 2023

விவசாயத்தில் பணியாளர்கள் பற்றாக்குறையினை தீர்க்கவும், விவசாயிகள் சாகுபடி பணிகளை விரைவில் செய்யவும், பயிர் உற்பத்தி திறனை உயர்த்தவும், வேளாண் எந்திரமயமாகுதல் திட்டத்தின் கீழ் பல்வேறு வகையான கருவிகளை விவசாயிகளுக்கு வழங்கி வருகின்றது. இந்த திட்டத்திற்கு முதல் கட்டமாக ரூபாய் 50 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட்டு, தற்போது இரண்டாம் கட்டத்திற்கு 70 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் தற்போது ட்ரோன் கருவி மானியத்தில் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பயிர்களுக்கு பூச்சி மருந்து தெளித்தல், பூச்சிகளை […]

விவசாயத்தில் பணியாளர்கள் பற்றாக்குறையினை தீர்க்கவும், விவசாயிகள் சாகுபடி பணிகளை விரைவில் செய்யவும், பயிர் உற்பத்தி திறனை உயர்த்தவும், வேளாண் எந்திரமயமாகுதல் திட்டத்தின் கீழ் பல்வேறு வகையான கருவிகளை விவசாயிகளுக்கு வழங்கி வருகின்றது. இந்த திட்டத்திற்கு முதல் கட்டமாக ரூபாய் 50 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட்டு, தற்போது இரண்டாம் கட்டத்திற்கு 70 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் தற்போது ட்ரோன் கருவி மானியத்தில் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பயிர்களுக்கு பூச்சி மருந்து தெளித்தல், பூச்சிகளை கண்காணித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளும் நவீன வேளாண் கருவிகளை விவசாயிகளுக்கு வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்கும் திட்டத்தில் மானியத்தில் வழங்கப்பட்டு வருகின்றன. இதனை வாங்க விருப்பமுள்ளவர்கள் https://mts.acd.tn.gov.in/cvaadagai/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu