என்விடியா நிறுவனத்தின் ஏஐ சிப் B200 அறிமுகம்

செமிகண்டக்டர் சிப் தயாரிப்பில் முன்னணியில் உள்ள என்விடியா, தனது சொந்த தயாரிப்பான ஏஐ சிப் B200 ஐ அறிமுகம் செய்துள்ளது. என்விடியா நிறுவனத்தின் வருடாந்திர மாநாட்டில், நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜென்சன் குவாங் இதனை வெளியிட்டார். இந்த சிப் மற்ற சிப்புகளை விட 30 மடங்கு வேகமாக பணி புரியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, மைக்ரோசாப்ட், கூகுள், அமேசான், ஓபன் ஏ ஐ, ஆரக்கிள் போன்ற நிறுவனங்களின் கிளவுட் கம்ப்யூட்டிங் சேவைகளுக்கு பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

செமிகண்டக்டர் சிப் தயாரிப்பில் முன்னணியில் உள்ள என்விடியா, தனது சொந்த தயாரிப்பான ஏஐ சிப் B200 ஐ அறிமுகம் செய்துள்ளது. என்விடியா நிறுவனத்தின் வருடாந்திர மாநாட்டில், நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜென்சன் குவாங் இதனை வெளியிட்டார். இந்த சிப் மற்ற சிப்புகளை விட 30 மடங்கு வேகமாக பணி புரியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, மைக்ரோசாப்ட், கூகுள், அமேசான், ஓபன் ஏ ஐ, ஆரக்கிள் போன்ற நிறுவனங்களின் கிளவுட் கம்ப்யூட்டிங் சேவைகளுக்கு பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற சிப்புகளை விட, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள B200, 30 மடங்கு வேகமாக வேலை செய்வதால், சாட்பாட் போன்ற கருவிகளில் உடனடி பதில்கள் கிடைக்கின்றன. மேலும், இதனை அடிப்படையாகக் கொண்டு அடுத்தடுத்த சிப் மாடல்கள் உருவாக்கப்பட உள்ளன. அவை ஹியூமனாய்டு ரோபோ தயாரிப்பில் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu