அமிலமாக மாறும் கடல்கள் - நீர்வாழ் உயிரினங்கள் அழியும் அபாயம்

September 24, 2024

ஒரு புதிய அறிவியல் ஆய்வின் படி, பூமியின் ஒன்பது முக்கிய அமைப்புகளில் ஆறு அமைப்புகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. குறிப்பாக, கடல்கள் அதிக அளவில் அமிலமாகி வருகிறது. இதனால் கடல்வாழ் உயிரினங்கள், பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன. இதனால் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டு, பொருளாதாரம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இந்த ஆய்வின்படி, காலநிலை மாற்றம் மற்றும் பூமியின் உயிரினங்களின் வாழ்விடங்கள் அழிவது போன்ற பிரச்சினைகள் மிகவும் தீவிரமான நிலையை எட்டியுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால், பூமி மீள […]

ஒரு புதிய அறிவியல் ஆய்வின் படி, பூமியின் ஒன்பது முக்கிய அமைப்புகளில் ஆறு அமைப்புகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. குறிப்பாக, கடல்கள் அதிக அளவில் அமிலமாகி வருகிறது. இதனால் கடல்வாழ் உயிரினங்கள், பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன. இதனால் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டு, பொருளாதாரம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

இந்த ஆய்வின்படி, காலநிலை மாற்றம் மற்றும் பூமியின் உயிரினங்களின் வாழ்விடங்கள் அழிவது போன்ற பிரச்சினைகள் மிகவும் தீவிரமான நிலையை எட்டியுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால், பூமி மீள முடியாத அளவுக்கு சேதமடையக்கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். இந்த பிரச்சினைகளைத் தீர்க்க, 2030 ஆம் ஆண்டுக்குள் கரியமில வாயு வெளியேற்றத்தை 50 சதவீதம் குறைக்க வேண்டும் என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu