தீபாவளி பயணத்திற்கான ஆம்னி பஸ் கட்டண உயர்வு

October 30, 2024

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளின் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக மதுரை, நெய்வேலி, நெல்லை, நாகர்கோவில் செல்லும் பேருந்துகளின் கட்டணம் ரூ.2,000 முதல் ரூ.4,500 வரை அதிகரித்துள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் வசிக்கும் பிற மாவட்டத்தினரைச் சேர்ந்த மக்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்கின்றனர். ரெயில் மற்றும் அரசு பேருந்துகளின் டிக்கெட் காலியாகிவிட்டதால், அவர்கள் ஆம்னி பஸ்களை நாடிச்செல்கிறார்கள். ஆனால் பண்டிகை காலங்களில் ஆம்னி […]

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளின் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக மதுரை, நெய்வேலி, நெல்லை, நாகர்கோவில் செல்லும் பேருந்துகளின் கட்டணம் ரூ.2,000 முதல் ரூ.4,500 வரை அதிகரித்துள்ளது.
தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் வசிக்கும் பிற மாவட்டத்தினரைச் சேர்ந்த மக்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்கின்றனர். ரெயில் மற்றும் அரசு பேருந்துகளின் டிக்கெட் காலியாகிவிட்டதால், அவர்கள் ஆம்னி பஸ்களை நாடிச்செல்கிறார்கள். ஆனால் பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பல மடங்கு உயர்ந்துவிடுகிறது. தற்போது, மதுரை, நெல்லை, நாகர்கோவில் செல்லும் ஆம்னி பஸ்களின் கட்டணம் ரூ.2,000 முதல் ரூ.4,500 வரை உயர்ந்துள்ளது. இந்த திடீர் கட்டண உயர்வால் பொதுமக்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu