ஆகஸ்ட் 13 கூடுகிறது தமிழக அமைச்சரவை

August 7, 2024

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் ஆகஸ்ட் 13-ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. தமிழக அரசு, தொழில் வளர்ச்சியை முன்னிறுத்தி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 27-ஆம் தேதி அமெரிக்கா செல்ல உள்ளார். அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த பயணத்திற்கு ஒப்புதல் அளிக்கப்படுவதோடு, தொழில் முதலீடுகளை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள் குறித்து முடிவுகள் எடுக்கப்படும்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் ஆகஸ்ட் 13-ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.

தமிழக அரசு, தொழில் வளர்ச்சியை முன்னிறுத்தி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 27-ஆம் தேதி அமெரிக்கா செல்ல உள்ளார். அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த பயணத்திற்கு ஒப்புதல் அளிக்கப்படுவதோடு, தொழில் முதலீடுகளை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள் குறித்து முடிவுகள் எடுக்கப்படும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu