மே 17ஆம் தேதி ஊட்டி தாவரவியல் பூங்கா மலர்க்கண்காட்சி தொடக்கம்

April 26, 2024

ஊட்டியில் ஆண்டுதோறும் மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலை சார்பில் மே மாதம் முழுவதும் கோடை விழா நடத்தப்படும். நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் ஆகும். இந்த சீசனை அனுபவிக்க தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஏப்ரல்,மே மாதங்களில் வந்து சல்வது வழக்கம். இந்த சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஆண்டுதோறும் மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலை சார்பில் கோடை விழா நடத்தப்படும் அவ்வகையில் இந்த […]

ஊட்டியில் ஆண்டுதோறும் மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலை சார்பில் மே மாதம் முழுவதும் கோடை விழா நடத்தப்படும்.

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் ஆகும். இந்த சீசனை அனுபவிக்க தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஏப்ரல்,மே மாதங்களில் வந்து சல்வது வழக்கம். இந்த சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஆண்டுதோறும் மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலை சார்பில் கோடை விழா நடத்தப்படும் அவ்வகையில் இந்த ஆண்டிற்கான மலர் கண்காட்சி ஊட்டி தாவரவியல் பூங்காவில் மே மாதம் 17ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை 6 நாட்கள் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு ஊட்டி தாவரவியல் பூங்காவில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த வகையில் பால், பெட்ரோலியம், சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய வாகனங்கள் தவிர அனைத்து உணவு விடுதிகள், வாகனங்களும் நாளை, நாளை மறுநாள் மற்றும் கோடை விழாவான 1ம் தேதி முதல் 31ம் தேதி வரை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை ஊருக்குள் செல்ல அனுமதி இல்லை.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu