சர்ச் ஜிபிடி - புதிய தேடுபொறியை அறிமுகம் செய்யும் ஓபன் ஏஐ

ஓபன் ஏஐ நிறுவனம் சர்ச் ஜிபிடி என்ற புதிய தேடுபொறியை உருவாக்குவதாக அறிவித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த தேடுபொறி உருவாக்கப்படுகிறது. இது தேடுபொறி சார்ந்த துறையில் கூகுள் நிறுவனத்தின் ஆதிக்கத்துக்கு சவால் விடுவதாக அமையும் என்று கருதப்படுகிறது. சர்ச் ஜிபிடி தேடுபொறி, ஓபன் ஏஐ நிறுவனத்தின் மொழி மாதிரி நிபுணத்துவத்தை பயன்படுத்தி துல்லியமான மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட முடிவுகளை வழங்கும் என சொல்லப்பட்டுள்ளது. இந்த தேடுபொறி, உலக அளவில் இணைய வழி தேடலில் புதிய புரட்சியை […]

ஓபன் ஏஐ நிறுவனம் சர்ச் ஜிபிடி என்ற புதிய தேடுபொறியை உருவாக்குவதாக அறிவித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த தேடுபொறி உருவாக்கப்படுகிறது. இது தேடுபொறி சார்ந்த துறையில் கூகுள் நிறுவனத்தின் ஆதிக்கத்துக்கு சவால் விடுவதாக அமையும் என்று கருதப்படுகிறது.

சர்ச் ஜிபிடி தேடுபொறி, ஓபன் ஏஐ நிறுவனத்தின் மொழி மாதிரி நிபுணத்துவத்தை பயன்படுத்தி துல்லியமான மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட முடிவுகளை வழங்கும் என சொல்லப்பட்டுள்ளது. இந்த தேடுபொறி, உலக அளவில் இணைய வழி தேடலில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu