மோடியின் அமெரிக்க நிகழ்ச்சியில் பங்கேற்க 24,000 இந்தியர்கள் முன்பதிவு

August 29, 2024

மோடியின் அமெரிக்க நிகழ்ச்சியில் பங்கேற்க 24,000-க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினர் முன்பதிவு செய்துள்ளனர். பிரதமர் மோடி அடுத்த மாதம் 26-ஆம் தேதி நியூயார்கில் நடைபெறவிருக்கும் ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் உரையாற்ற உள்ளார். அதற்க்கு முன்பு, செப். 22-ஆம் தேதி, நியூயார்கில் இந்திய வம்சாவளியினர் பங்குபெறும் ஒரு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ளவுள்ளார். இந்த நிகழ்ச்சிக்கு, அமெரிக்காவில் உள்ள 24,000-க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினர் முன்பதிவு செய்துள்ளனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, பஞ்சாபி, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளைப் […]

மோடியின் அமெரிக்க நிகழ்ச்சியில் பங்கேற்க 24,000-க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினர் முன்பதிவு செய்துள்ளனர்.

பிரதமர் மோடி அடுத்த மாதம் 26-ஆம் தேதி நியூயார்கில் நடைபெறவிருக்கும் ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் உரையாற்ற உள்ளார். அதற்க்கு முன்பு, செப். 22-ஆம் தேதி, நியூயார்கில் இந்திய வம்சாவளியினர் பங்குபெறும் ஒரு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ளவுள்ளார். இந்த நிகழ்ச்சிக்கு, அமெரிக்காவில் உள்ள 24,000-க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினர் முன்பதிவு செய்துள்ளனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, பஞ்சாபி, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளைப் பேசும் மக்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளனர் என அமெரிக்காவின் இந்திய-அமெரிக்க சமூகம் தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu