பழனி பஞ்சாமிர்த வதந்திகள்: அரசு மறுப்பு

September 21, 2024

தமிழ்நாடு அரசு பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் நெய் ஆவின் நிறுவனத்திலிருந்து மட்டுமே பெறப்படுகிறது என தெரிவித்துள்ளது. திருப்பதி லட்டில் மாட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சி கொழுப்பு சேர்க்கப்படுவதாக பரவிய தகவலுக்கு பின்னர், பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கு கொழுப்பு இருப்பதாகவும் வதந்தி வெளியாகியது. இது முற்றிலும் பொய்யான செய்தி என தமிழக அரசு அதனை மறுத்துள்ளது. மேலும் "பஞ்சாமிர்தம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் நெய் ஆவின் நிறுவனத்திலிருந்து பெறப்படுகிறது" என அறநிலையத்துறை தெரிவித்துள்ளது

தமிழ்நாடு அரசு பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் நெய் ஆவின் நிறுவனத்திலிருந்து மட்டுமே பெறப்படுகிறது என தெரிவித்துள்ளது.

திருப்பதி லட்டில் மாட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சி கொழுப்பு சேர்க்கப்படுவதாக பரவிய தகவலுக்கு பின்னர், பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கு கொழுப்பு இருப்பதாகவும் வதந்தி வெளியாகியது. இது முற்றிலும் பொய்யான செய்தி என தமிழக அரசு அதனை மறுத்துள்ளது. மேலும் "பஞ்சாமிர்தம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் நெய் ஆவின் நிறுவனத்திலிருந்து பெறப்படுகிறது" என அறநிலையத்துறை தெரிவித்துள்ளது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu