இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த பழனிச்சாமிக்கு தடை இல்லை

March 28, 2024

அதிமுக வேட்பாளர்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட தடை இல்லை என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ராமநாதபுரம் தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடுகிறார். மேலும் இரட்டை இலை சின்னத்தை தனது கட்சிக்கு ஒதுக்க வேண்டும் எனவும், இல்லை எனில் சின்னத்தை முடக்க வேண்டும் எனவும் தேர்தல் கமிஷனில் மனு அளித்தார். ஆனால் தேர்தல் கமிஷனில் உள்ள ஆவணங்களில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தான் […]

அதிமுக வேட்பாளர்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட தடை இல்லை என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ராமநாதபுரம் தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடுகிறார். மேலும் இரட்டை இலை சின்னத்தை தனது கட்சிக்கு ஒதுக்க வேண்டும் எனவும், இல்லை எனில் சின்னத்தை முடக்க வேண்டும் எனவும் தேர்தல் கமிஷனில் மனு அளித்தார். ஆனால் தேர்தல் கமிஷனில் உள்ள ஆவணங்களில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தான் என்று உள்ளது. எனவே அதிமுக வேட்பாளர்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட தடை இல்லை என தேர்தல் கமிஷன் தெளிவுபடுத்தி உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu