பாரா ஒலிம்பிக்: இந்தியா 25வது பதக்கம் பெற்றது

பாரா ஒலிம்பிக்களில் இந்தியா 25வது பதக்கத்தை வென்றது. பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டிகள் ஆகஸ்ட் 28 ஆம் தேதி தொடங்கி, செப்டம்பர் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தியா சார்பில் 32 பெண்கள் உட்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது. இப்போது இந்தியா 5 தங்கம், 9 வெள்ளி மற்றும் 10 வெண்கலங்களை வென்றுள்ளது. ஜூடோவில் இந்திய வீரர் கபில் பர்மார் வெண்கல பதக்கம் வென்று, […]

பாரா ஒலிம்பிக்களில் இந்தியா 25வது பதக்கத்தை வென்றது.

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டிகள் ஆகஸ்ட் 28 ஆம் தேதி தொடங்கி, செப்டம்பர் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தியா சார்பில் 32 பெண்கள் உட்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது. இப்போது இந்தியா 5 தங்கம், 9 வெள்ளி மற்றும் 10 வெண்கலங்களை வென்றுள்ளது. ஜூடோவில் இந்திய வீரர் கபில் பர்மார் வெண்கல பதக்கம் வென்று, இந்தியா தனது 25வது பதக்கத்தை பெற்றுள்ளது. ஆண்கள் பாரா ஜூடோ 60 கிலோ எடை பிரிவில், பிரேசிலின் எலிடன் டி ஒலிவெய்ராவை எதிர்த்து விளையாடி வெற்றி பெற்றுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu