பாரீஸ் ஒலிம்பிக் வெற்றி: அமன் ஷெராவுக்கு பதவி உயர்வு

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்தியாவின் அமன் ஷெராவிற்கு வடக்கு ரெயில்வேயில் பதவி உயர்வு வழங்கப்பட்டது. பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான மல்யுத்தத்தில் 57 கிலோ எடை பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்தியாவின் அமன் ஷெராவிற்கு வடக்கு ரெயில்வேயில் சிறப்புப் பணி அதிகாரியாக பதவி உயர்வு வழங்கப்பட்டது. இது தொடர்பாக, வடக்கு ரெயில்வே தலை மையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது. துப்பாக்கி சுடுதலில் 50 மீட்டர் ரைபிள் 3 நிலை […]

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்தியாவின் அமன் ஷெராவிற்கு வடக்கு ரெயில்வேயில் பதவி உயர்வு வழங்கப்பட்டது.

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான மல்யுத்தத்தில் 57 கிலோ எடை பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்தியாவின் அமன் ஷெராவிற்கு வடக்கு ரெயில்வேயில் சிறப்புப் பணி அதிகாரியாக பதவி உயர்வு வழங்கப்பட்டது. இது தொடர்பாக, வடக்கு ரெயில்வே தலை மையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது. துப்பாக்கி சுடுதலில் 50 மீட்டர் ரைபிள் 3 நிலை போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்தியாவின் ஸ்வப்னில் குசேலேவுக்கு இந்திய ரெயில்வேயில் இரட்டைப் பதவி உயர்வு வழங்கப்பட்டது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu