பாரிஸ் பாரா ஒலிம்பிக் போட்டி: இந்திய வீரர்கள் தோல்வி

பாரிஸ் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர்கள் தோல்வியடைந்தனர். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற 17-வது பாரா ஒலிம்பிக் போட்டியில், இந்தியா 84 வீரர்-வீராங்கனைகளை அனுப்பி வரலாற்று சாதனைப் படைத்துள்ளது. கலப்பு இரட்டையர் பேட்மிண்டனில், இந்தியாவின் சோலைமலை சிவராஜன் மற்றும் நித்யா ஸ்ரீ சுமதி, அமெரிக்கா ஜோடியான மைல்ஸ் க்ராஜெவ்ஸ்கி மற்றும் ஜெய்சி சைமன் மோதினர். முதலாவது செட்டில் 21-23 என்ற கணக்கில் இந்தியா தோல்வி அடைந்தது. இரண்டாவது செட்டிலும் இந்தியா தோல்வியடைந்தது. இந்த ஆட்டத்தில் 21-23, […]

பாரிஸ் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர்கள் தோல்வியடைந்தனர்.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற 17-வது பாரா ஒலிம்பிக் போட்டியில், இந்தியா 84 வீரர்-வீராங்கனைகளை அனுப்பி வரலாற்று சாதனைப் படைத்துள்ளது. கலப்பு இரட்டையர் பேட்மிண்டனில், இந்தியாவின் சோலைமலை சிவராஜன் மற்றும் நித்யா ஸ்ரீ சுமதி, அமெரிக்கா ஜோடியான மைல்ஸ் க்ராஜெவ்ஸ்கி மற்றும் ஜெய்சி சைமன் மோதினர். முதலாவது செட்டில் 21-23 என்ற கணக்கில் இந்தியா தோல்வி அடைந்தது. இரண்டாவது செட்டிலும் இந்தியா தோல்வியடைந்தது. இந்த ஆட்டத்தில் 21-23, 11-21 என்ற செட் கணக்கில் அமெரிக்கா வெற்றி பெற்றது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu