பாராளுமன்ற தேர்தல் - 195 இடங்களுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக

பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் பாஜக தனது முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு உள்ளது. பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் பாஜக 195 இடங்களுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 28 பெண்கள், பட்டியல் இனத்தவர் 27 பேர், ஓபிசி 57 பேர் என போட்டியாளர்கள் போட்டியிட உள்ளனர். மீண்டும் வாரணாசி மக்களவைத் தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட உள்ளார். பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் 42 இளைஞர்களுக்கு வாய்ப்பு […]

பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் பாஜக தனது முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு உள்ளது.

பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் பாஜக 195 இடங்களுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 28 பெண்கள், பட்டியல் இனத்தவர் 27 பேர், ஓபிசி 57 பேர் என போட்டியாளர்கள் போட்டியிட உள்ளனர். மீண்டும் வாரணாசி மக்களவைத் தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட உள்ளார். பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் 42 இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் உத்திர பிரதேச மாநிலத்தில் 51 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu