மும்பை இண்டிகோ நிறுவனத்திற்கு அபராதம்

January 18, 2024

விமான ஓடுபாதையில் பயணிகள் உணவருந்திய விவாகரத்தில் இண்டிகோ நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் விமான ஓடுபாதையில் பயணிகள் உணவருந்தினர். இந்த விவகாரத்தில் இண்டிகோ நிறுவனத்திற்கு ரூபாய் 1.50 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில் சிவில் விமான பாதுகாப்பு அமைப்பு ரூபாய் 1.20 கோடியும், சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் ரூபாய் 30 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

விமான ஓடுபாதையில் பயணிகள் உணவருந்திய விவாகரத்தில் இண்டிகோ நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் விமான ஓடுபாதையில் பயணிகள் உணவருந்தினர். இந்த விவகாரத்தில் இண்டிகோ நிறுவனத்திற்கு ரூபாய் 1.50 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில் சிவில் விமான பாதுகாப்பு அமைப்பு ரூபாய் 1.20 கோடியும், சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் ரூபாய் 30 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu