பிலிப்பைன்ஸ் வணிக வளாகத்தில் தீ விபத்து

August 2, 2024

பிலிப்பைன்ஸ் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 11 பேர் உயிரிழந்துள்ளனர். பிலிப்பைன்ஸில், சீனா டவுன் மாவட்டத்தில் உள்ள ஒரு கட்டிடத்தில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். கட்டிடம் முழுவதும் பரவிய தீயில் பலர் சிக்கிக்கொண்டனர். தீயை அணைத்து, காயம்பட்டவர்களை வெளியேற்றும் பணியில் தீயணைப்புப் படையினர் ஈடுபட்டனர். இந்த பயங்கர விபத்திற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பிலிப்பைன்ஸ் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிலிப்பைன்ஸில், சீனா டவுன் மாவட்டத்தில் உள்ள ஒரு கட்டிடத்தில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். கட்டிடம் முழுவதும் பரவிய தீயில் பலர் சிக்கிக்கொண்டனர். தீயை அணைத்து, காயம்பட்டவர்களை வெளியேற்றும் பணியில் தீயணைப்புப் படையினர் ஈடுபட்டனர். இந்த பயங்கர விபத்திற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu