பஞ்சாப் நேஷனல் பேங்க் நிகர லாபம் 43% உயர்வு

January 26, 2023

பஞ்சாப் நேஷனல் பேங்க் தனது மூன்றாம் காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, வங்கியின் நிகர லாபம் 43% உயர்ந்து, 269 கோடியாக உள்ளது. இதுவே முந்தைய ஆண்டில் 188 கோடியாக பதிவாகி இருந்தது. மேலும், வங்கியின் சொத்து கடன் 58034 கோடியாக பதிவாகியுள்ளது. இது முந்தைய ஆண்டில் 57845 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. நிதிநிலை அறிக்கையை வெளியிட்டு பேசிய பஞ்சாப் நேஷனல் வங்கி ஹவுசிங் பைனான்ஸ் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கிரிஷ் […]

பஞ்சாப் நேஷனல் பேங்க் தனது மூன்றாம் காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, வங்கியின் நிகர லாபம் 43% உயர்ந்து, 269 கோடியாக உள்ளது. இதுவே முந்தைய ஆண்டில் 188 கோடியாக பதிவாகி இருந்தது. மேலும், வங்கியின் சொத்து கடன் 58034 கோடியாக பதிவாகியுள்ளது. இது முந்தைய ஆண்டில் 57845 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

நிதிநிலை அறிக்கையை வெளியிட்டு பேசிய பஞ்சாப் நேஷனல் வங்கி ஹவுசிங் பைனான்ஸ் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கிரிஷ் கௌஸ்கீ, "சில்லறை கடன் பிரிவில் வங்கி தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது. அத்துடன், இந்தியாவின் 113 நகரங்களில் 159 கிளைகளை கொண்டு நிறுவனம் விரிவடைந்துள்ளது" என்று கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu