பொன்முடி வழக்கு 18ம் தேதிக்கு ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததற்காக வழக்கு தொடரப்பட்ட மூன்றாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பொன்முடி மற்றும் அவரது மனைவி மீது வழக்கு தொடரப்பட்டு இவர்கள் இருவருக்கும் தலா மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. இதனால் இவரது அமைச்சர் பதவி பறி போனது. பின்னர் சொத்துக்குவிப்பு வழக்கில் விதித்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீட்டு வழக்கை தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் தண்டனை தீர்ப்பை […]

முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததற்காக வழக்கு தொடரப்பட்ட மூன்றாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பொன்முடி மற்றும் அவரது மனைவி மீது வழக்கு தொடரப்பட்டு இவர்கள் இருவருக்கும் தலா மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. இதனால் இவரது அமைச்சர் பதவி பறி போனது. பின்னர் சொத்துக்குவிப்பு வழக்கில் விதித்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீட்டு வழக்கை தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் தண்டனை தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டுமா என கேள்வி கேட்டனர். மேலும் வழக்கு தொடர்பான கூடுதல் விவரங்கள், தீர்ப்பு விவரங்கள் ஆகியவற்றை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். மேலும் வழக்கின் விசாரணை 18ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu