சக்தி வாய்ந்த சர்மாட் ஏவுகணைகள் ரஷ்ய இராணுவத்தில் இணைப்பு

September 4, 2023

ரஷ்யாவின் அதிசக்தி வாய்ந்த சர்மாட் ரக ஏவுகணைகள் ராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.   ரஷ்யாவில் உள்ள ஏவுகணைகளிலேயே மிகவும் சக்தி வாய்ந்ததாக சர்மாட்  ஏவுகணை கூறப்படுகிறது. கண்டம் விட்டு கண்டம் தாவி, இலக்குகளைத் துல்லியமாக தாக்கி அழிக்கும் ஐ சி பி எம் திறன் வாய்ந்த ஏவுகணையாக இது அறியப்படுகிறது. இந்த ஏவுகணைகள் தற்போது ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளன. நேட்டோ அமைப்பு, ரஷ்யாவின் ஆர் 36 ரக ஏவுகணைகளை ‘சாத்தான்’ என்று அழைத்தது. அந்த […]

ரஷ்யாவின் அதிசக்தி வாய்ந்த சர்மாட் ரக ஏவுகணைகள் ராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ரஷ்யாவில் உள்ள ஏவுகணைகளிலேயே மிகவும் சக்தி வாய்ந்ததாக சர்மாட்  ஏவுகணை கூறப்படுகிறது. கண்டம் விட்டு கண்டம் தாவி, இலக்குகளைத் துல்லியமாக தாக்கி அழிக்கும் ஐ சி பி எம் திறன் வாய்ந்த ஏவுகணையாக இது அறியப்படுகிறது. இந்த ஏவுகணைகள் தற்போது ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளன. நேட்டோ அமைப்பு, ரஷ்யாவின் ஆர் 36 ரக ஏவுகணைகளை ‘சாத்தான்’ என்று அழைத்தது. அந்த வகையில், ஆர் 36  ஏவுகணைக்கு மாற்றாக சர்மாட் ஏவுகணையை ரஷ்யா தயாரித்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஏவுகணையை பாதாளத்தில் இருந்து ஏவ முடியும் என கூறப்படுகிறது. ரஷ்யா, தீவிரமான போர் தாக்குதலில் ஈடுபட்டு வரும் இந்த சூழலில், சர்மாட் ஏவுகணைகள் ராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu