ஜூலை 23ஆம் தேதி 2024 -2025 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் தாக்கல்

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜூலை 23ஆம் தேதி 2024 - 2025 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஜூலை 22ம் தேதி முதல் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பாராளுமன்ற தேர்தல் காரணமாக இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் வரும் ஜூலை 23ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமராக […]

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜூலை 23ஆம் தேதி 2024 - 2025 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஜூலை 22ம் தேதி முதல் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பாராளுமன்ற தேர்தல் காரணமாக இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் வரும் ஜூலை 23ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பின் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் ஆகும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu