ஜூன் 5-ம் தேதி தமிழகம் வருகிறார் ஜனாதிபதி திரவுபதி முர்மு

April 28, 2023

ஜூன் 5-ம் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு தமிழகம் வருகிறார். டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை தமிழக முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது கிண்டியில் அமையவுள்ள 'கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனை' திறப்பு விழாவிற்கு அழைப்பு விடுத்தார். இதையடுத்து முதல்-அமைச்சரின் அழைப்பை ஏற்றுக்கொண்டு ஜூன் 5-ந் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு தமிழகம் வருகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வரும் ஜனாதிபதி ஜூன் 5-ந் தேதி கிண்டியில் உள்ள பன்னோக்கு […]

ஜூன் 5-ம் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு தமிழகம் வருகிறார்.

டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை தமிழக முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது கிண்டியில் அமையவுள்ள 'கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனை' திறப்பு விழாவிற்கு அழைப்பு விடுத்தார். இதையடுத்து முதல்-அமைச்சரின் அழைப்பை ஏற்றுக்கொண்டு ஜூன் 5-ந் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு தமிழகம் வருகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வரும் ஜனாதிபதி ஜூன் 5-ந் தேதி கிண்டியில் உள்ள பன்னோக்கு மருத்துவமனையை திறந்து வைக்கிறார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu