என்டி ராமராவ் உருவம் பதித்த 100 ரூபாய் நாணயம் வெளியீடு

August 26, 2023

ஆந்திராவில் பிரபல நடிகர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஆன என்.டி ராமாராவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மத்திய அரசு நூறு ரூபாய் நாணயத்தை வெளியிட முடிவு செய்துள்ளது. என்.டி ராமராவ் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரது உருவம் பொறித்த நூறு ரூபாய் நாணயம் வெளியிடப்பட உள்ளது. இதற்காக 44 மில்லி மீட்டர் சுற்றளவு கொண்ட நாணயம் தயார் செய்யப்பட்டுள்ளது. அதில் 50% வெள்ளியும், 40 சதவீதம் செம்பும், 5 சதவீதம் துத்தநாகமும், 5 சதவீதம் நிக்கலும் கலந்து […]

ஆந்திராவில் பிரபல நடிகர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஆன என்.டி ராமாராவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மத்திய அரசு நூறு ரூபாய் நாணயத்தை வெளியிட முடிவு செய்துள்ளது.
என்.டி ராமராவ் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரது உருவம் பொறித்த நூறு ரூபாய் நாணயம் வெளியிடப்பட உள்ளது. இதற்காக 44 மில்லி மீட்டர் சுற்றளவு கொண்ட நாணயம் தயார் செய்யப்பட்டுள்ளது. அதில் 50% வெள்ளியும், 40 சதவீதம் செம்பும், 5 சதவீதம் துத்தநாகமும், 5 சதவீதம் நிக்கலும் கலந்து செய்யப்பட்டு உள்ளது. இந்த நாணயத்தின் ஒரு புறத்தில் மூன்று சிங்கங்களுடன் அசோக சக்கரமும், மற்றொரு புறத்தில் என்டி. ராமாராவ் உருவம் பதித்தும் அதன் கீழ் இந்தியில் நாதமுரி தாரக ராமாராவ் சத் ஜெயந்தி 1923-2023 என பதிவிடப்பட உள்ளது. இதன் நாணய வெளியீட்டு விழாவை டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனின் ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை மறுநாள் வெளியிடுகிறார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu