கர்நாடகத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கை தீவிரம்

September 4, 2024

கர்நாடகத்தில் டெங்கு காய்ச்சல்: நோய் பரவலைத் தடுக்கும் புதிய சட்டவிதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் டெங்கு காய்ச்சல் பெரும் பிரச்சினையாக மாறி, 25,408 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். பெங்களூருவில் 11,590 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, கர்நாடக அரசு தொற்றுநோய் பரவல் சட்டம்-2020-ன் கீழ், குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு அபராதங்களை விதிக்கத் தீர்மானித்துள்ளது. குடியிருப்பு கட்டிடங்களில் நீர் தேங்கியிருந்தால் ரூ.400, வணிக நிறுவனங்களில் விதிமீறல் கண்டறியப்பட்டால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் டெங்கு காய்ச்சல்: நோய் பரவலைத் தடுக்கும் புதிய சட்டவிதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் டெங்கு காய்ச்சல் பெரும் பிரச்சினையாக மாறி, 25,408 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். பெங்களூருவில் 11,590 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, கர்நாடக அரசு தொற்றுநோய் பரவல் சட்டம்-2020-ன் கீழ், குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு அபராதங்களை விதிக்கத் தீர்மானித்துள்ளது. குடியிருப்பு கட்டிடங்களில் நீர் தேங்கியிருந்தால் ரூ.400, வணிக நிறுவனங்களில் விதிமீறல் கண்டறியப்பட்டால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu