பிரதமர் மோடி இன்று நெல்லை வருகை

April 15, 2024

பாராளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று நெல்லையில் நடைபெற உள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் பிரச்சாரம் இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடி கடந்த பத்தாம் தேதி வரை 7 முறை தமிழகத்திற்கு வந்து பாஜக மற்றும் கூட்டணி கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து ஓட்டு சேகரித்து வருகிறார். அவ்வகையில் […]

பாராளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று நெல்லையில் நடைபெற உள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் பிரச்சாரம் இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடி கடந்த பத்தாம் தேதி வரை 7 முறை தமிழகத்திற்கு வந்து பாஜக மற்றும் கூட்டணி கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து ஓட்டு சேகரித்து வருகிறார். அவ்வகையில் இன்று வேட்பாளர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ வை ஆதரித்து வாக்கு சேகரிப்பதற்காக நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அகஸ்தியர்பட்டியில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பிரச்சாரம் மேற்கொண்டார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu