ஹங்கேரியில் நடந்த 45வது செஸ் ஒலிம்பியாடில் இந்தியா முதன்முறையாக தங்கப் பதக்கம் பெற்றது.
ஹங்கேரியில் நடைபெற்ற 45வது செஸ் ஒலிம்பியாடில், இந்தியா முதன்முறையாக தங்கப் பதக்கம் வென்றுள்ளது. தமிழக வீரர்கள் குகேஷ், பிரக்ஞானந்தா மற்றும் வைஷாலி, மிக முக்கிய பங்காற்றினர். இவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், 90 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையை வழங்கினார், இதில் ஒவ்வொரு வீரருக்கும் 25 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. மேலும் அணியின் தலைவர் ஸ்ரீநாத் நாராயணனுக்கு 15 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.