புரோ கபடி: புனேரி பல்டன், ஜெய்ப்பூர் அணிகள் வெற்றி

வெள்ளிக்கிழமை நடைபெற்ற புரோ கபடி லீக் போட்டியில் புனேரி பல்டன், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் வெற்றி பெற்றன. வெள்ளிக்கிழமை நடைபெற்ற புரோ கபடி லீக் போட்டியில் புனேரி பல்டன் அணி குஜராத் ஜயன்ட்ஸ் அணியை 37- 17 என்ற கணக்கில் வீழ்த்தியது. இதில் புனே தரப்பில் ஆல்ரவுண்டர் அஸ்லாம் முஸ்தபா 10, குஜராத் அணியின் சோம்வீர் 6 புள்ளிகளை கைப்பற்றினர். மற்றொரு ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி தெலுங்கு டைட்டன்ஸ் அணியை 38-35 என்ற […]

வெள்ளிக்கிழமை நடைபெற்ற புரோ கபடி லீக் போட்டியில் புனேரி பல்டன், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் வெற்றி பெற்றன.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற புரோ கபடி லீக் போட்டியில் புனேரி பல்டன் அணி குஜராத் ஜயன்ட்ஸ் அணியை 37- 17 என்ற கணக்கில் வீழ்த்தியது. இதில் புனே தரப்பில் ஆல்ரவுண்டர் அஸ்லாம் முஸ்தபா 10, குஜராத் அணியின் சோம்வீர் 6 புள்ளிகளை கைப்பற்றினர். மற்றொரு ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி தெலுங்கு டைட்டன்ஸ் அணியை 38-35 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தியது. இதில் ஜெய்ப்பூர் அணியின் ரைடர் அர்ஜுன் 14, தெலுங்கு டைட்டன்ஸ் அணியின் ரைடர் பவன் ஷராவத் 12 புள்ளிகள் பெற்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu