பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு - கிராம மக்கள் போராட்டம்

September 23, 2023

ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பரந்தூரில் புதிய விமான நிலைய திட்டத்தை கைவிட கோரி ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சுமார் 424 நாட்களாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இங்கு பொது மக்கள் போராட்டத்தையும் மீறி விமான நிலைய திட்டத்தை குறிக்கும் வரைபடத்தை மார்க் செய்துள்ளனர். இந்த நிலையில் தற்போது நீர் நிலைகளை ஆய்வு செய்ய மச்சநாதன் தலைமையில் ஆனா வல்லுநர்கள் குழு 26 ஆம் தேதி பரந்தூருக்கு வருகிறது. இந்த குழு […]

ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பரந்தூரில் புதிய விமான நிலைய திட்டத்தை கைவிட கோரி ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சுமார் 424 நாட்களாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இங்கு பொது மக்கள் போராட்டத்தையும் மீறி விமான நிலைய திட்டத்தை குறிக்கும் வரைபடத்தை மார்க் செய்துள்ளனர். இந்த நிலையில் தற்போது நீர் நிலைகளை ஆய்வு செய்ய மச்சநாதன் தலைமையில் ஆனா வல்லுநர்கள் குழு 26 ஆம் தேதி பரந்தூருக்கு வருகிறது. இந்த குழு வருவதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள் .மேலும் இதனை எதிர்த்து ஏகநாதபுரம் உள்ளிட்ட 13 கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கருப்பு கொடியுடன் நாளை சாலை மறியல் போராட்டம் நடத்த இருக்கிறார்கள். இந்தப் போராட்டத்திற்கு பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு கூட்டு இயக்கம் மற்றும் ஏகநாதபுரம் கிராம குடியிருப்புகள் விவசாய கூட்டத்திற்கு அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu