ரஷ்ய பாதுகாப்பு மந்திரி நீக்கம் - புதின் நடவடிக்கை

May 13, 2024

ரஷ்யாவின் பாதுகாப்பு மந்திரி செர்ஜி ஷோய்கு பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ரஷ்ய பாதுகாப்பு மந்திரி செர்ஜி ஷோய்கு பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தற்போது அவருக்கு பதிலாக புதிய பாதுகாப்பு மந்திரியாக பெலோசோவ் முன்பொழியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. உக்ரைன் ரஷ்யா இடையே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் இரு நாடுகளும் தீவிரமான தாக்குதலில் இறங்கி உள்ளனர். தற்போது உக்ரைனுக்கு எதிரான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தி உள்ளது. ரஷ்ய படைகள் தொடர்ந்து முன்னேறி வருகின்றனர். […]

ரஷ்யாவின் பாதுகாப்பு மந்திரி செர்ஜி ஷோய்கு பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ரஷ்ய பாதுகாப்பு மந்திரி செர்ஜி ஷோய்கு பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தற்போது அவருக்கு பதிலாக புதிய பாதுகாப்பு மந்திரியாக பெலோசோவ் முன்பொழியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

உக்ரைன் ரஷ்யா இடையே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் இரு நாடுகளும் தீவிரமான தாக்குதலில் இறங்கி உள்ளனர். தற்போது உக்ரைனுக்கு எதிரான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தி உள்ளது. ரஷ்ய படைகள் தொடர்ந்து முன்னேறி வருகின்றனர். சமீபத்தில் ஒரு கிராமத்தையும் ஆக்கிரமிப்பு செய்தனர்.

இந்நிலையில் இந்த நடவடிக்கை முக்கியத்துவம் பெறுகிறது. தற்போது அதிபர் புதின் ஐந்தாவது முறையாக பதவி ஏற்றார். எனவே அவர் உக்ரைன் மீது முழு உத்வேகத்துடன் தாக்குதல் நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து புதின் மேற்கொண்ட மிக முக்கியமான ராணுவ மறுசீரமைப்பு நடவடிக்கை இது என்று பரவலாக கூறப்படுகிறது. அதோடு செர்ஜியை தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளராக புதின் நியமித்துள்ளார். இவர்கள் இருவரும் நீண்ட கால நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu