விமானங்களில் பேஜர் கொண்டு செல்ல கத்தார் ஏர்வேஸ் தடை

September 21, 2024

லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள அல்-ஷஹ்ரா மருத்துவமனையில் ஹிஸ்புல்லா அமைப்பினர் வைத்திருந்த பேஜர்கள் திடீரென வெடித்து சிதறியதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 3000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். வெடிப்புகள் வெகு விரைவில் நகரின் பல்வேறு இடங்களில் நடைபெற்றது. இதையடுத்து மரண எண்ணிக்கை 35-ஐ கடந்தது. இந்த வெடிப்புகளை இஸ்ரேலின் சதி என ஹிஸ்புல்லா குற்றம்சாட்டியுள்ளது. இந்த சம்பவத்தையடுத்து, பெய்ரூட் விமான நிலையத்தில் பயணிகள் வாக்கி டாக்கி மற்றும் பேஜர்களை விமானத்தில் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை […]

லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள அல்-ஷஹ்ரா மருத்துவமனையில் ஹிஸ்புல்லா அமைப்பினர் வைத்திருந்த பேஜர்கள் திடீரென வெடித்து சிதறியதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 3000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். வெடிப்புகள் வெகு விரைவில் நகரின் பல்வேறு இடங்களில் நடைபெற்றது. இதையடுத்து மரண எண்ணிக்கை 35-ஐ கடந்தது. இந்த வெடிப்புகளை இஸ்ரேலின் சதி என ஹிஸ்புல்லா குற்றம்சாட்டியுள்ளது. இந்த சம்பவத்தையடுத்து, பெய்ரூட் விமான நிலையத்தில் பயணிகள் வாக்கி டாக்கி மற்றும் பேஜர்களை விமானத்தில் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் இந்த தடை மறு அறிவிப்பு வரும் வரை தொடரும் என லெபனான் விமான போக்குவரத்து ஆணையம் கூறியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu