ராகுல் காந்தி மீண்டும் வயநாடு தொகுதியில் போட்டி

விரைவில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி பாஜக தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இந்நிலையில் காங்கிரஸ் முதற்கட்டமாக 39 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் திருவனந்தபுரம் தொகுதியில் சசி தரூர், ஆலப்புழாவில் கே. சி. வேணுகோபால், சத்தீஸ்கரில் பூபேஷ் பேகல் உள்ளிட்டோர் போட்டி இடுகின்றனர். இந்நிலையில் ராகுல் […]

விரைவில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.

பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி பாஜக தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இந்நிலையில் காங்கிரஸ் முதற்கட்டமாக 39 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் திருவனந்தபுரம் தொகுதியில் சசி தரூர், ஆலப்புழாவில் கே. சி. வேணுகோபால், சத்தீஸ்கரில் பூபேஷ் பேகல் உள்ளிட்டோர் போட்டி இடுகின்றனர். இந்நிலையில் ராகுல் காந்தி மீண்டும் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu