ரயில்வே திட்டங்கள் அறிவிப்பால் ரயில்வே துறை பங்குகள் கடும் உயர்வு

July 8, 2024

மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவா இன்று பல்வேறு ரயில்வே திட்டங்கள் பற்றிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதன் விளைவாக, ரயில்வே துறை சார்ந்த பங்குகள் இன்று உச்சம் பெற்றுள்ளன. ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட், இர்கான் இன்டர்நேஷனல், இந்தியன் ரயில்வே பைனான்ஸ் கார்ப்பரேஷன், ஐ ஆர் சி டி சி போன்ற நிறுவனங்கள் ரயில்வே துறையுடன் நேரடி இணைப்பில் இருப்பவை. இன்றைய வர்த்தகத்தில், இவை அனைத்தும் நல்ல முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளன. குறிப்பாக, ரயில் விகாஸ் […]

மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவா இன்று பல்வேறு ரயில்வே திட்டங்கள் பற்றிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதன் விளைவாக, ரயில்வே துறை சார்ந்த பங்குகள் இன்று உச்சம் பெற்றுள்ளன.

ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட், இர்கான் இன்டர்நேஷனல், இந்தியன் ரயில்வே பைனான்ஸ் கார்ப்பரேஷன், ஐ ஆர் சி டி சி போன்ற நிறுவனங்கள் ரயில்வே துறையுடன் நேரடி இணைப்பில் இருப்பவை. இன்றைய வர்த்தகத்தில், இவை அனைத்தும் நல்ல முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளன. குறிப்பாக, ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் 15% உயர்ந்து ஒரு வருட உச்சத்தை பதிவு செய்துள்ளது. இர்கான் இன்டர்நேஷனல் 6% , இந்தியன் ரயில்வே பைனான்ஸ் 7% , ஐ ஆர் சி டி சி 2% அளவில் உயர்வடைந்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu