ராமர் கோயில் நினைவு அஞ்சல் தலை வெளியீடு

January 19, 2024

பிரதமர் நரேந்திர மோடி அயோத்தி ராமர் கோவில் நினைவு அஞ்சல் தலையை நேற்று வெளியிட்டார். உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் வரும் ஜனவரி 22ஆம் தேதி கும்பாபிஷேகம் செய்யப்பட உள்ளது. எனவே ராமர் கோயில், கணபதி, ஹனுமன், ஜடாயு,கேமத் ராஜ் மற்றும் ஷாப்ரி ஆகிய ஆறு நினைவு அஞ்சல்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று வெளியிட்டார். அதேபோன்று அமெரிக்கா, சிங்கப்பூர் கனடா நியூசிலாந்து உள்ளிட்ட 20- க்கும் மேற்பட்ட நாடுகளில் ராமர் அஞ்சல் […]

பிரதமர் நரேந்திர மோடி அயோத்தி ராமர் கோவில் நினைவு அஞ்சல் தலையை நேற்று வெளியிட்டார்.

உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் வரும் ஜனவரி 22ஆம் தேதி கும்பாபிஷேகம் செய்யப்பட உள்ளது. எனவே ராமர் கோயில், கணபதி, ஹனுமன், ஜடாயு,கேமத் ராஜ் மற்றும் ஷாப்ரி ஆகிய ஆறு நினைவு அஞ்சல்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று வெளியிட்டார். அதேபோன்று அமெரிக்கா, சிங்கப்பூர் கனடா நியூசிலாந்து உள்ளிட்ட 20- க்கும் மேற்பட்ட நாடுகளில் ராமர் அஞ்சல் தலைகள் அடங்கிய 48 பக்கங்களை கொண்ட புத்தகத்தையும் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் உலக அளவில் ராமர் பிரபலமாக உள்ளார் என்பதை எடுத்துரைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu