அரிதினும் அரிதான சூப்பர் மூன் ப்ளூ மூன் - இன்று நிகழ்கிறது

ஆகஸ்ட் 19, 2024 தினமான இன்று, ஆண்டுதோறும் வரும் மிகப்பெரிய மற்றும் பிரகாசமான நிலவான ‘சூப்பர் மூன்’ தென்பட உள்ளது. ‘ஸ்டர்ஜியன் மூன்’ என்றும் அழைக்கப்படும் இந்த சூப்பர் மூன், பல தசாப்தங்களுக்கு ஒரு முறை மட்டுமே நிகழும் அரிய நிகழ்வான ‘நீல நிலவு’ உடன் இணைந்து தென்பட உள்ளது. ஒரு பருவ காலத்தில் நான்கு முழு நிலவுகள் இருக்கும் போது, மூன்றாவது முழு நிலவு நீல நிலவாக இருக்கும். அல்லது, ஒரே மாதத்தில் வரும் இரண்டாவது […]

ஆகஸ்ட் 19, 2024 தினமான இன்று, ஆண்டுதோறும் வரும் மிகப்பெரிய மற்றும் பிரகாசமான நிலவான ‘சூப்பர் மூன்’ தென்பட உள்ளது. ‘ஸ்டர்ஜியன் மூன்’ என்றும் அழைக்கப்படும் இந்த சூப்பர் மூன், பல தசாப்தங்களுக்கு ஒரு முறை மட்டுமே நிகழும் அரிய நிகழ்வான ‘நீல நிலவு’ உடன் இணைந்து தென்பட உள்ளது.

ஒரு பருவ காலத்தில் நான்கு முழு நிலவுகள் இருக்கும் போது, மூன்றாவது முழு நிலவு நீல நிலவாக இருக்கும். அல்லது, ஒரே மாதத்தில் வரும் இரண்டாவது முழு நிலவு நீல நிலவாக கூறப்படுகிறது. அதன்படி, இன்று அரிதினும் அரிதான சூப்பர் மூன் ப்ளூ மூன் தென்படுகிறது. இந்திய நேரப்படி, இரவு 11:56 மணிக்கு இந்த சூப்பர் மூன் தெரியும் என்று வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், அடுத்த மூன்று நாட்களுக்கு நிலவு முழுமையாகத் தென்படும் என்று கூறியுள்ளனர். நிலவை தெளிவாக காண்பதற்கு, காற்று மாசு மற்றும் வெளிச்சம் குறைவாக உள்ள இடத்தை தேர்தெடுக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu