ஐபிஎல் தொடரின் 6வது லீக் ஆட்டத்தில் ஆர்.சி.பி அணி வெற்றி

17 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 6வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி பெற்றது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 6வது லீக் ஆட்டத்தில் ஆர்.சி.பி மற்றும் பஞ்சாப் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது. இதில் தவான் அதிகபட்ச ரன்களை எடுத்தார். அதனை […]

17 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 6வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி பெற்றது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 6வது லீக் ஆட்டத்தில் ஆர்.சி.பி மற்றும் பஞ்சாப் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது. இதில் தவான் அதிகபட்ச ரன்களை எடுத்தார். அதனை எடுத்து ஆர்சிபி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டூப்ளிசிஸ், விராட் கோலி காலம் இறங்கினர். இதில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி அரை சதம் அடித்தார். அதனை தொடர்ந்த ஆட்டத்தில் இறுதியில் ஆர்.சி.பி அணி 19.2 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரில் ஆர்.சி. பி அணிக்கு இது முதல் வெற்றியாகும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu