இந்தியச் சந்தையில் அறிமுகமாகும் ரியல்மீ 10 புரோ கைபேசிகள்

November 24, 2022

ரியல்மீ கைப்பேசி நிறுவனத்தின் ரியல்மீ 10 ப்ரோ 5ஜி கைபேசிகள் வரும் டிசம்பர் 8ம் தேதி இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கைபேசிகள் வளைவான டிஸ்ப்ளே அம்சத்தை பெற்றிருக்கும் என கூறப்படுகிறது. மேலும், இந்த கைப்பேசிகளின் விலை 18200 முதல் 27300 ரூபாய் வரை இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த கைபேசியில், 6.7 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே,108 மெகாபிக்சல் கேமரா மற்றும் 16 மெகாபிக்சல் செல்பி கேமரா ஆகியவை உள்ளது. அத்துடன், 5000mAh […]

ரியல்மீ கைப்பேசி நிறுவனத்தின் ரியல்மீ 10 ப்ரோ 5ஜி கைபேசிகள் வரும் டிசம்பர் 8ம் தேதி இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கைபேசிகள் வளைவான டிஸ்ப்ளே அம்சத்தை பெற்றிருக்கும் என கூறப்படுகிறது. மேலும், இந்த கைப்பேசிகளின் விலை 18200 முதல் 27300 ரூபாய் வரை இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்த கைபேசியில், 6.7 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே,108 மெகாபிக்சல் கேமரா மற்றும் 16 மெகாபிக்சல் செல்பி கேமரா ஆகியவை உள்ளது. அத்துடன், 5000mAh பேட்டரி திறன் கொண்டுள்ள இந்த கைபேசி, ஆண்ட்ராய்டு 13ல் இயங்கும். இந்த கைபேசியில், 8 ஜிபி ரேம் வசதியுடன் சேர்த்து, 128 ஜிபி சேமிப்புத் திறன் மற்றும் 12 ஜிபி ரேம் வசதியுடன் சேர்த்து, 256 ஜிபி சேமிப்புத் திறன் கொடுக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu