பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

March 22, 2024

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர் வேட்பாளர்கள் பட்டியலை பாமக வெளியிட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தலில் பா. ஜனதா தலைமையில் பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், அமமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இடம் பெறுகின்றன. இதில் பாமகவிற்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் பாமக சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் கள்ளக்குறிச்சியில் தேவதாஸ், சேலத்தில் அண்ணாதுரை, திண்டுக்கலில் திலகபாமா, மயிலாடுதுறையில் ம.க.ஸ்டாலின், கடலூர் தொகுதியில் தங்கர் பச்சான், அரக்கோணம் தொகுதியில் பாலு, தர்மபுரி தொகுதியில் அரசாங்கம், ஆரணி […]

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர் வேட்பாளர்கள் பட்டியலை பாமக வெளியிட்டுள்ளது.

பாராளுமன்ற தேர்தலில் பா. ஜனதா தலைமையில் பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், அமமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இடம் பெறுகின்றன. இதில் பாமகவிற்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் பாமக சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் கள்ளக்குறிச்சியில் தேவதாஸ், சேலத்தில் அண்ணாதுரை, திண்டுக்கலில் திலகபாமா, மயிலாடுதுறையில் ம.க.ஸ்டாலின், கடலூர் தொகுதியில் தங்கர் பச்சான், அரக்கோணம் தொகுதியில் பாலு, தர்மபுரி தொகுதியில் அரசாங்கம், ஆரணி தொகுதியில் கணேஷ் குமார், விழுப்புரம் தொகுதியில் முரளி சங்கர் ஆகியோர் போட்டியிடுகின்றனர். காஞ்சிபுரம் தொகுதிக்கான வேட்பாளர் பெயர் பாமக இதுவரை அறிவிக்கவில்லை.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu