ஆப்பிள் ஏர் டேக் சாதனத்துக்கு போட்டியாக ஜியோ ஏர் டேக் அறிமுகம்

July 11, 2024

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புதிதாக ஏர் டேக் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை 1499 ஆக சொல்லப்பட்டுள்ளது. இது ஆப்பிள் ஏர் டேக் சாதனத்துக்கான சிறந்த மாற்றாக இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது. ஆப்பிள் ஏர் டேக் விலையுடன் ஒப்பிடுகையில் ஜியோ ஏர்டேக் மிகக் குறைந்த விலையில் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது. இந்திய மதிப்பில், ஆப்பிள் ஏர் டேக் 3500 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் JioTag Air-BLE Tracker F11X என்ற பயன்பாட்டு சாதனத்தை அறிமுகம் […]

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புதிதாக ஏர் டேக் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை 1499 ஆக சொல்லப்பட்டுள்ளது. இது ஆப்பிள் ஏர் டேக் சாதனத்துக்கான சிறந்த மாற்றாக இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது. ஆப்பிள் ஏர் டேக் விலையுடன் ஒப்பிடுகையில் ஜியோ ஏர்டேக் மிகக் குறைந்த விலையில் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது. இந்திய மதிப்பில், ஆப்பிள் ஏர் டேக் 3500 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் JioTag Air-BLE Tracker F11X என்ற பயன்பாட்டு சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. பொதுவாக மறக்கப்படும் விஷயங்களான சாவிகள், அடையாள அட்டைகள், வாலட்கள் போன்றவற்றை இது கண்காணிக்கும். ஜியோ நிறுவனத்தின் ஏர் டேக் சாதனம், ஆப்பிள் மற்றும் ஜியோ ஆகிய இரு நிறுவனங்களின் தளங்களிலும் செயல்படும் என சொல்லப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu