சவுக்கு சங்கரின் குண்டர் சட்டம் ரத்து

September 26, 2024

யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. சவுக்கு சங்கர், பெண் போலீசாரை அவதூறாக பேசிய கருத்துகளால் கைது செய்யப்பட்டார். பின்னர், கஞ்சா வைத்ததாகவும் அவருக்கு எதிராக குண்டர் சட்டம் பதியப்பட்டது. பின்னர் அவரது தாயார், சுப்ரீம் கோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அதன்படி நேற்று நடைபெற்ற விசாரணையில், தமிழக அரசு சவுக்கு சங்கருக்கு எதிரான குண்டர் சட்டத்தை திரும்பப் பெற்றது. இதன்பின், நீதிமன்றம் குண்டர் சட்டத்தை ரத்து செய்து, அவரது தாயாரின் […]

யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சவுக்கு சங்கர், பெண் போலீசாரை அவதூறாக பேசிய கருத்துகளால் கைது செய்யப்பட்டார். பின்னர், கஞ்சா வைத்ததாகவும் அவருக்கு எதிராக குண்டர் சட்டம் பதியப்பட்டது. பின்னர் அவரது தாயார், சுப்ரீம் கோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அதன்படி நேற்று நடைபெற்ற விசாரணையில், தமிழக அரசு சவுக்கு சங்கருக்கு எதிரான குண்டர் சட்டத்தை திரும்பப் பெற்றது. இதன்பின், நீதிமன்றம் குண்டர் சட்டத்தை ரத்து செய்து, அவரது தாயாரின் மனுவை முடித்து வைத்தது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu