மேற்கு வங்கத்தில் மறு வாக்குப்பதிவு

மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட வன்முறை காரணமாக இரண்டு வாக்குச்சாவடிகளுக்கு மட்டும் இன்று மறுவாக்குப்பதிவு நடத்தப்பட்டது. பாராளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில் நாளை வாக்கு எண்ணப்பட்டு உடனுக்குடன் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில் மேற்கு வங்கத்தில் உள்ள இரண்டு வாக்குச்சாவடிகளுக்கு மற்றும் மறு வாக்குப்பதிவு நடத்த கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பராசத் தொகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடிகளும், மதுராப்பூர் தொகுதியில் ஒரு வாக்குசாவடி க்கும் வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி […]

மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட வன்முறை காரணமாக இரண்டு வாக்குச்சாவடிகளுக்கு மட்டும் இன்று மறுவாக்குப்பதிவு நடத்தப்பட்டது.

பாராளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில் நாளை வாக்கு எண்ணப்பட்டு உடனுக்குடன் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில் மேற்கு வங்கத்தில் உள்ள இரண்டு வாக்குச்சாவடிகளுக்கு மற்றும் மறு வாக்குப்பதிவு நடத்த கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பராசத் தொகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடிகளும், மதுராப்பூர் தொகுதியில் ஒரு வாக்குசாவடி க்கும் வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. கடைசி கட்ட தேர்தலின் போது மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட வன்முறையின் காரணமாக மறு வாக்குப்பதிவு நடத்த கோரிக்கை வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று வாக்குப்பதிவு நடத்தப்பட்டது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu