மிஸ் யுனிவர்ஸ் இந்தியா பட்டம் வென்ற ரியா சிங்கா

September 23, 2024

மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2024 பட்டத்தை ரியா சிங்கா பெற்றுள்ளார். ஜெய்ப்பூரில் நடைபெற்ற மிஸ் யுனிவர்ஸ் இந்தியா போட்டியில் 19 வயது ரியா சிங்கா வெற்றி பெற்றுள்ளார். முன்னாள் மிஸ் யுனிவர்ஸ் மற்றும் நடிகை ஊர்வசி ரவுத்தாலா, அவருக்கு கிரீடம் சூட்டியுள்ளார்.இந்த போட்டி மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. மேலும் ரியாவின் வெற்றி குறித்து பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் இது குறித்து ரியா கூறுகையில், தான் மிகவும் நன்றியுள்ளவளாக இருப்பேன் என்று கூறியுள்ளார்.

மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2024 பட்டத்தை ரியா சிங்கா பெற்றுள்ளார்.

ஜெய்ப்பூரில் நடைபெற்ற மிஸ் யுனிவர்ஸ் இந்தியா போட்டியில் 19 வயது ரியா சிங்கா வெற்றி பெற்றுள்ளார். முன்னாள் மிஸ் யுனிவர்ஸ் மற்றும் நடிகை ஊர்வசி ரவுத்தாலா, அவருக்கு கிரீடம் சூட்டியுள்ளார்.இந்த போட்டி மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. மேலும் ரியாவின் வெற்றி குறித்து பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் இது குறித்து ரியா கூறுகையில், தான் மிகவும் நன்றியுள்ளவளாக இருப்பேன் என்று கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu