மறைந்த பாடகள் எஸ்.பி.பாலசுப்பிரமணியனின் 4வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன், தமிழ் இசையின் முன்னணி நட்சத்திரமாக இருந்தவர். இவரது, 4வது நினைவு நேற்று அனுசரிக்கப்பட்டது.இந்நிலையில் மு.க.ஸ்டாலின், அவரது இல்லம் உள்ள தெருவுக்கு "எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை" எனப் பெயர் சூட்டப்படும் என அறிவித்துள்ளார். இந்த நடவடிக்கை, எஸ்பிபி ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,