தமிழ் புதல்வன் திட்டத்திற்காக ரூபாய் 401 கோடி நிதி ஒதுக்கீடு

அரசு பள்ளி மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூபாய் 1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டத்திற்கு ரூபாய் 401 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் புதுமைப்பெண் திட்டம் போல உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் அடுத்த மாதம் முதல் தொடங்கப்பட உள்ளது. இத்திட்டத்திற்கான நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் மாணவர்களுக்கு ரூபாய் 1000 வழங்கும் இந்த திட்டத்திற்கு ரூபாய் 401 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக […]

அரசு பள்ளி மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூபாய் 1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டத்திற்கு ரூபாய் 401 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் புதுமைப்பெண் திட்டம் போல உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் அடுத்த மாதம் முதல் தொடங்கப்பட உள்ளது. இத்திட்டத்திற்கான நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் மாணவர்களுக்கு ரூபாய் 1000 வழங்கும் இந்த திட்டத்திற்கு ரூபாய் 401 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூபாய் 1000 தமிழ் புதல்வன் திட்டத்தின் மூலம் மாணவர்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தில் 3 லட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் பயனடைவார்கள்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu