டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாற்று சரிவு

April 3, 2024

இன்றைய நாளில் இந்திய ரூபாயின் மதிப்பு வரலாற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 83.435 ஆக இருந்தது. முந்தைய நாளை விட இது 0.06% குறைவாகும். கடந்த வாரத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு வரலாற்று வீழ்ச்சியாக 83.45 புள்ளிகளை பதிவு செய்தது. அதை விடவும் குறைவாக, இன்றைய மதிப்பு பதிவாகியுள்ளது. உலகளாவிய முறையில், டாலருக்கு நிகரான ஆசிய நாட்டு நாணயங்களின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருகிறது. குறிப்பாக, தாய்லாந்து நாட்டின் […]

இன்றைய நாளில் இந்திய ரூபாயின் மதிப்பு வரலாற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 83.435 ஆக இருந்தது. முந்தைய நாளை விட இது 0.06% குறைவாகும்.

கடந்த வாரத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு வரலாற்று வீழ்ச்சியாக 83.45 புள்ளிகளை பதிவு செய்தது. அதை விடவும் குறைவாக, இன்றைய மதிப்பு பதிவாகியுள்ளது. உலகளாவிய முறையில், டாலருக்கு நிகரான ஆசிய நாட்டு நாணயங்களின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருகிறது. குறிப்பாக, தாய்லாந்து நாட்டின் பாட் 0.3% மற்றும் சீனாவின் யுவான் 0.1% வீழ்ச்சியை பதிவு செய்துள்ளன. அதே சமயத்தில், அமெரிக்க டாலரின் மதிப்பு 2024 ஆம் ஆண்டில் 3.3% உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu