உக்ரைன் எண்ணை சுத்திகரிப்பு ஆலையில் ரஷ்யா ட்ரோன் தாக்குதல்

September 20, 2023

உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகள் பரஸ்பர முறையில் தீவிர தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. அந்த வகையில், உக்ரைன் நாட்டின் எண்ணை சுத்திகரிப்பு ஆலையில் ரஷ்யா ட்ரோன் தாக்குதலில் ஈடுபட்டு உள்ளது. மத்திய பொல்டாவா பகுதியில் உள்ள கிரமஞ்சுக் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ரஷ்யா தாக்குதலில் ஈடுபட்டது. இதன் விளைவாக, எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து நேரிட்டது. மாகாணத்தின் ஆளுநர் டிமிட்ரோ லுனன், ரஷ்யா நடத்திய தாக்குதல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தற்போது, சுத்திகரிப்பு ஆலையின் […]

உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகள் பரஸ்பர முறையில் தீவிர தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. அந்த வகையில், உக்ரைன் நாட்டின் எண்ணை சுத்திகரிப்பு ஆலையில் ரஷ்யா ட்ரோன் தாக்குதலில் ஈடுபட்டு உள்ளது. மத்திய பொல்டாவா பகுதியில் உள்ள கிரமஞ்சுக் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ரஷ்யா தாக்குதலில் ஈடுபட்டது. இதன் விளைவாக, எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து நேரிட்டது. மாகாணத்தின் ஆளுநர் டிமிட்ரோ லுனன், ரஷ்யா நடத்திய தாக்குதல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தற்போது, சுத்திகரிப்பு ஆலையின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இந்த தாக்குதலில் உயிரிழப்புகள் எதுவும் நேர்ந்ததா என்பது குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu